ஞாயிறு, 31 மார்ச், 2013

கொடுங்கூளி!மகடூஉ முன்னிலை அமைந்த வெண்பா!

புதுவையினின்றும் வரும் திங்களிதழ் தெளிதமிழ் மகடூஉ முன்னிலை அமந்த வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் இயற்றி விடுக்கக் கேட்டிருந்தது. அவ்வாறே எழுதி விடுத்த வெண்பா இது:

எந்தமிழர் ஒன்றரையி லக்கத்தர் கொன்றழிக்க
அந்தஇழி பக்சேஉன் அம்பானான்! தந்திரமாய்க்
குந்தியுள குக்கல் குறளி கொடுங்கூளி!
தந்திடுவார் தக்கதொரு தீர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக