அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!
நீர்மறுப்பும் மின்பறிப்பும் நீளும் மொழித்திணிப்பும்
ஊர்நா டுலகெதிர்தீங்(கு) ஊறுலையும் – தீர்வுண்டோ?
வல்லிருப்(பு) அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு
வல்விலங்கு புல்லநீ மாறு!
(புதுவைத் ‘தெளிதமிழ்’ இதழில்
வெளிவந்தது) புல்ல = போல (உவம உருபு)