பிளிறல்
கல்விமொழி
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்விமொழி
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 5 டிசம்பர், 2013
சூது இது!
சூது இது!
நந்தமிழ்ப் பிள்ளைகள் நாடிக் கற்றிட
அந்தமழ் வழியினில் கல்வி இல்லையாம்!
பைந்தமிழ் அன்னையின் படிமம் வைப்பராம்!
செந்தமிழ் அழித்திடச் செய்யும் சூதிது.
(புதுவைத்தெளிதமிழ் இதழில்(17-11-2019) வந்தது)
வியாழன், 26 செப்டம்பர், 2013
இனமழிக்கும் வேலை!
இனமழிக்கும் வேலை!
அனைத்தரசுப் பள்ளியிலும் ஆங்கிலம்தான் என்றே
அனைவர்க்கும் கல்விமொழி ஆக்க
–
முனைந்தார்
!
கனன்று தடுத்திடுவோம்! கண்டிப்போம்! வாரீர்!
இனமழிக்கும் வேலை இது.
(புதுவைத்
‘
தெளிதமிழ்
’
இதழில் வெளிவந்தது)
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)